பாக்சிங் டே டெஸ்ட் : நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது

மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில் நியூசிலாந்து அணியை 247 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
பாக்சிங் டே டெஸ்ட் : நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது
x
மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில்  நியூசிலாந்து அணியை 247 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 467 ரன்களும், நியூசிலாந்து 148 ரன்களும் எடுத்தன. 319 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 488 ரன்கள் இலக்கை நோக்கிய விளையாடிய நியூசிலாந்து அணி 240 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலியா 247 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்