வாழ்நாள் சாதனையாளர் விருது : ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ரா தேர்வு

கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ரா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.
வாழ்நாள் சாதனையாளர் விருது : ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ரா தேர்வு
x
கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ரா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய வருடாந்திர விருது வழங்கும் விழா ஜனவரி 12-ம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை  வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடுவிருதுக்கு கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா அகிய இருவரும் தேர்வு செய்யப்ப​ட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்