ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது மும்பை

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், மும்பை அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் : ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது மும்பை
x
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், மும்பை அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது.ஜார்கண்டில் நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் விறுவிறுப்பான முதல் பாதியில் , இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனையடுத்து இரண்டாம் பாதியில் மும்பை வீரர் பெர்ணாண்டஸ், 56 வது நிமிடத்தில் அடித்த கோல் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தது.
ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர்கள் 61 சதவீதம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்த போதிலும் தோல்வியை தழுவியதால் , உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்