சென்னை - கவுகாத்தி அணிகள் இடையேயான கால்பந்து ஆட்டம் ரத்து

ஆசாமில் நடைபெறவிருந்த சென்னை - கவுகாத்தி அணிகள் இடையேயான கால்பந்து ஆட்டம் பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
சென்னை - கவுகாத்தி அணிகள் இடையேயான கால்பந்து ஆட்டம் ரத்து
x
ஆசாமில் நடைபெறவிருந்த சென்னை - கவுகாத்தி அணிகள் இடையேயான கால்பந்து ஆட்டம் பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வட கிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு ஆட்டம் நடத்தினால் வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம் என்று முடிவு செய்த ஐ.எஸ்.எல் நிர்வாகம் ஆட்டத்தை ரத்து செய்தது.


Next Story

மேலும் செய்திகள்