ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் : இரட்டையர் பிரிவில் பிரான்ஸ் வீர‌ர்கள் முதலிடம்

லண்டனில் நடைபெற்ற ஏ.டி.பி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீர்ரே மற்றும் ஹூக்ஸ் ஹெர்பெர்ட் ஜோடி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் : இரட்டையர் பிரிவில் பிரான்ஸ் வீர‌ர்கள் முதலிடம்
x
லண்டனில் நடைபெற்ற ஏ.டி.பி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீர்ரே மற்றும் ஹூக்ஸ் ஹெர்பெர்ட் ஜோடி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து வீர‌ர்களை எதிர்கொண்ட  இவர்கள், 6 க்கு 3 , 6 க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வீர‌ர்கள் கண்ணீர் சிந்த மைதானத்தில் ரசிகர்களின் கரகோஷம் ஆக்ரோஷமாக மாறியது

Next Story

மேலும் செய்திகள்