2019ஆம் ஆண்டிற்கான கோல்டன் ஃபூட் விருது

2019ஆம் ஆண்டிற்கான கோல்டன் ஃபூட் விருது ரியல் மேட்ரிட் வீரர் லூகா மோட்ரிச்-க்கு வழங்கப்பட்டது
2019ஆம் ஆண்டிற்கான கோல்டன் ஃபூட் விருது
x
ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் லூகா மோட்ரிச்சுக்கு, 2019 ஆம் ஆண்டிற்கான கோல்டன் ஃபூட் விருது வழங்கப்பட்டுள்ளது. மொனாக்கோவில் நடைபெற்ற விழாவில், லூகா மோட்ரிச்சுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தனி நபர் மற்றும் குழுவாக சாதனை புரிந்த கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை, பெறும் 17-வது நபர் மோட்ரிச் ஆவார்.

Next Story

மேலும் செய்திகள்