டென்னிஸ் போட்டி : ஆஸ்திரேலிய வீராங்கனை சாதனை
பதிவு : நவம்பர் 04, 2019, 08:20 AM
ஆஸ்திரேலியாவை சேர்ந்த அஷ்லே பார்ட்டி நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த அஷ்லே பார்ட்டி நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தியுள்ளார். சீனாவின் சென்ஷென் மாகாணத்தில் மகளிருக்கான உலக அளவிலான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் எலினாவை 6க்கு 4, 6க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்திய அஷ்லே பார்ட்டி, தர வரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் தர வரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய முதல் ஆஸ்திரேலிய பெண் என்ற சாதனையும் அவர் தனதாக்கி கொண்டார். 

பிற செய்திகள்

அதிபர் டிரம்புக்கு எதிராக 'இம்பீச்மெண்ட்' தீர்மானம்

அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்ப், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்பிக்கள் மீது கடுமையான விமர்சனத்தை தெரிவித்திருந்தார்.

9 views

டிராக்டர் ஓட்​டிய முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சவுகான் டிராக்டர் ஓட்டும் காட்சி வெளியாகியுள்ளது.

18 views

ஊட்டி: தாவரவியல் பூங்காவிற்குள் புகுந்த காட்டெருமைகள்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு கூட்டமாக காட்டெருமைகள் புகுந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதன் அருகே செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

20 views

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் வசூல் - ரூ 71 லட்சம்

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் 71 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

12 views

என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதை கடைகள் : சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதை கடைகள் நடத்த தடை விதித்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

13 views

சத்தியமங்கலம்: கோயில் தேர் திருவிழா - பக்தர்கள் பங்கேற்பு

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் ஜடேருத்ரசாமி கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.