இந்தியா Vs வங்கதேசம் முதல் டி-20 போட்டி : 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி
பதிவு : நவம்பர் 04, 2019, 12:18 AM
டி20 -ல் இந்தியாவை முதன்முறையாக வென்ற வங்கதேசம்
முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள வங்கதேச அணி, இந்தியாவிற்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது , அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 41 ரன்கள் எடுத்தார், இதனையடுத்து 149 ரன்கள் இலக்கை நோக்கிய விளையாடிய வங்கதேச வீரர்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், முடிவில் அந்த அணி 19 புள்ளி 3 ஓவர்களில்154 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி -20 தொடரில் வங்கதேசம் அணி 1க்கு பூஜ்ஜியம் முன்னிலை வகிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு "ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி" விருது - தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து

வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

962 views

திரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ

திரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்

361 views

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்

221 views

குரு சிஷ்யன் (08/11/2019)

குரு சிஷ்யன் (08/11/2019)

58 views

கியூபாவில் ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு - 500-வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம்

கியூபா தலைநகராக ஹவனா உருவாக்கப்பட்ட 500-வது ஆண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி ஸ்பெயின் மன்னருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

28 views

பிற செய்திகள்

LIBERTADORES கால்பந்து இறுதிப்போட்டி : நவ.23 -ல் பலப்பரீட்சை

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நடைபெற்று வரும் LIBERTADORES கோப்பைக்கான கால்பந்து போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

7 views

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி : கனடா அரை இறுதிக்கு தகுதி

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, கனடா, அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

12 views

ஆண்களைக் கவர்ந்த சச்சின் கடிதம்

ஆண்கள் தங்களின் அழுகையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எழுதிய கடிதம் வேகமாக பரவி வருகிறது.

9 views

இணையத்தில் வைரலாகிய #BRINGBACKDHONI

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

10 views

இந்தியா Vs வங்கதேசம் - 2வது டெஸ்ட் : டாஸ் போடுவதற்கு பிரத்யேக தங்க நாணயம்

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது.

47 views

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் : புதுமுக வீரர் துபேவுக்கு ஒரு நாள் அணியில் இடம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.