உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் நடுவர்களின் தீர்ப்புக்கு மேரி கோம் அதிருப்தி
பதிவு : அக்டோபர் 12, 2019, 08:32 PM
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை மேரி கோம் வெண்கலம் வென்றார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை மேரி கோம், வெண்கலம் வென்றார். அதேநேரம் மேரி கோம் நடுவர்களின் தீர்ப்பை தனது 'ட்விட்டர்' பக்கத்தில் விமர்சித்துள்ளார். நடுவர்கள் தீர்ப்பை எதிர்த்து, இந்திய அணி சார்பிலும்  'அப்பீல்' செய்யப்பட்டது. ஆனால், சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின், தொழில்நுட்ப கமிட்டி இதை நிராகரித்தது.

பிற செய்திகள்

உலக முப்படைகள் விளையாட்டு போட்டி - தமிழக வீரர் ஆனந்தனுக்கு தங்கம்

சீனாவில் நடக்கும் உலக முப்படை விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்க பதக்கம் வென்றுள்ளார்,

26 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: கவுகாத்தி - பெங்களூரு ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், பெங்களூரு-கவுகாத்தி அணிகள் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.

12 views

சிறந்த கால்பந்து வீரர் விருது - மெஸ்சி, ரொனால்டோ இடையே கடும் போட்டி

நடப்பு ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்யும் நிகழ்ச்சி, வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி பிரான்ஸில் நடக்கிறது.

450 views

2024 பாரிஸ் ஒலிம்பிக் : லோகோ வெளியீடு

2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடக்கும், ஒலிம்பிக் போட்டிக்கான லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

11 views

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட் : 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

39 views

"தொடர் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே காரணம்" - கேப்டன் கோலி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் தான் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடிந்தது என கேப்டன் கோலி கூறியுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.