குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உலக சாதனை

ரஷ்யாவில் நடந்த உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் வெண்கலம் வென்று உலக சாதனை படைத்துள்ளார்.
குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உலக சாதனை
x
51 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின்  மேரிகோம், ஐரோப்பிய வீராங்கனை பஸ்னாஸ் - ஐ எதிர்கொண்டார், மேரி கோம் தனது முழு அனுபவத்தை பயன்படுத்திய போதிலும் 1க்கு 4 என்ற கணக்கில் தோல்வியை தழுவி வெண்கலம் பெற்றார். இதன் மூலம் உலக குத்துச் சண்டை போட்டியில் 8வது பதக்கம் வென்ற மேரி கோம் , அதிக பதக்கங்கள் வென்ற கியூபா வீரர் பெலிக்ஸஸின் சாதனையை தகர்த்தெறிந்து உலக சாதனை புரிந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்