தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெ​ஸ்ட் - இந்திய வீரர் மாயங் அகர்வால் சதம்
பதிவு : அக்டோபர் 10, 2019, 06:08 PM
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெ​ஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மாயங் அகர்வால் சதம் விளாசினார்.
புனேவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, புஜாரா 58 ரன்கள் எடுத்து வெளியேறினார்.  சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் மாயங் அகர்வால், தொடர்ந்து 2வது சதத்தை பூர்த்தி செய்து 108 ரன்களில் பெவிலியன் திரும்பினார். மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கோலி அரைசதம் கடந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இந்தியா Vs தென் ஆப்ரிக்கா 2-வது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் 275 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்கா

புனேவில் நடைபெற்று வரும் இந்திய மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

23 views

பிற செய்திகள்

உலக முப்படைகள் விளையாட்டு போட்டி - தமிழக வீரர் ஆனந்தனுக்கு தங்கம்

சீனாவில் நடக்கும் உலக முப்படை விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்க பதக்கம் வென்றுள்ளார்,

25 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: கவுகாத்தி - பெங்களூரு ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், பெங்களூரு-கவுகாத்தி அணிகள் இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.

12 views

சிறந்த கால்பந்து வீரர் விருது - மெஸ்சி, ரொனால்டோ இடையே கடும் போட்டி

நடப்பு ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்யும் நிகழ்ச்சி, வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி பிரான்ஸில் நடக்கிறது.

447 views

2024 பாரிஸ் ஒலிம்பிக் : லோகோ வெளியீடு

2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடக்கும், ஒலிம்பிக் போட்டிக்கான லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

11 views

இந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட் : 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

39 views

"தொடர் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களே காரணம்" - கேப்டன் கோலி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் தான் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடிந்தது என கேப்டன் கோலி கூறியுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.