13வது ஐபிஎல் தொடர் : டிச.19ஆம் தேதி கொல்கத்தாவில் வீரர்கள் ஏலம்

13வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும், டிசம்பர் 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது.
13வது ஐபிஎல் தொடர் : டிச.19ஆம் தேதி கொல்கத்தாவில் வீரர்கள் ஏலம்
x
அடுத்த வருடம் நடக்கும் 13வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும், டிசம்பர் 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது, இம்முறை ஏலத்தில் வழக்கத்தை விட அணி நிர்வாகங்கள் கூடுதலாக 3 கோடி ரூபாய் செலவழிக்கலாம் என ஐபிஎல் நிர்வாகம் , தெரிவித்துள்ளது, இதுவரை பெங்களூரில் நடந்த வீரர்கள் ஏலம்  இம்முறை கொல்கத்தாவில் நடப்பது குறிப்பிடத்தக்கது...

Next Story

மேலும் செய்திகள்