உலக மல்யுத்தம் : பஜ்ரங் பூனியாவுக்கு வெண்கலம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்போட்டியில், இந்திய வீரர் பஜ்ரங் பூனியா, வெண்கலப்பதக்கம் வென்றார்.
உலக மல்யுத்தம் : பஜ்ரங் பூனியாவுக்கு வெண்கலம்
x
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்போட்டியில், இந்திய வீரர் பஜ்ரங் பூனியா, வெண்கலப்பதக்கம் வென்றார். கஜகஸ்தானின் நூர் சுல்தான் நகரில் நடைபெற்ற போட்டியில் இவர், மங்கோலிய வீரர் துமுர் ஓசிரை எதிர்கொண்டார். முதலில் பின் தங்கிய பஜ்ரங் பூனியா, பிற்பகுதி ஆட்டத்தில் சுதாரித்து, வெண்கலப்பதக்கத்தை தட்டிப்பறித்தார். இதேபோல, மற்றொரு மல்யுத்த போட்டியில், இந்திய வீரர் ரவிக்குமார்,  வெண்கலப்பதக்கம் பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்