இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா டி-20 போட்டி : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஆட்ட நாயகன் - விராட் கோலி
இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா டி-20 போட்டி : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
x
மொகாலியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள் முதல் 10 ஓவர்களில் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர், இறுதி 10 ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றபோது, கோலி, ஜடேஜா ஆகியோர் ஆசத்தலாக கேட்ச் செய்தது ஆவர்களின் ரன் வேட்டையை பாதித்தது, இதனால், 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

Next Story

மேலும் செய்திகள்