சிஎஸ்கே கேப்டன் தோனி தான் - சீனிவாசன்

அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே கேப்டன் தோனி தான் - சீனிவாசன்
x
அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் எஸ்.என்.ஆர். கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மைதானத்தை திறந்து வைத்து பேசிய அவர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎல் போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெறும் என தெரிவித்தார். மேலும் அடுத்த ஐபிஎல் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக தோனியே இருப்பார் எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்