உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று - இந்தியா - கத்தார் ஆட்டம் டிரா

உலக கோப்பை கால்பந்து சுற்றில் இந்தியா கத்தார் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று - இந்தியா - கத்தார் ஆட்டம் டிரா
x
உலக கோப்பை கால்பந்து சுற்றில் , இந்தியா கத்தார் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. உலக தரவரிசையில் 103வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, ஆசிய சாம்பியனான கத்தார் அணியை எதிர்கொண்டது, பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் கத்தார் வீரர்கள் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை தொடுத்து இந்திய வீரர்களை திணறடித்தனர். இருப்பினும் இந்திய அணியின் கோல் கீப்பர் குர்பீரித் சிங் சாதுர்யமாக செயல்பட்டு கத்தார் அணியின் முயற்சிகளை அற்புதமாக தடுத்தார். முடிவில் ஆட்டம் கோல் ஏதுமின்றி டிரா ஆனது.

Next Story

மேலும் செய்திகள்