உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று : கத்தார் அணி அதிக பலம் வாய்ந்த அணி

2022-ம் ஆண்டு கத்தாரில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது.
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று : கத்தார் அணி அதிக பலம் வாய்ந்த அணி
x
2022-ம் ஆண்டு கத்தாரில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் ஆசிய கண்டத்திற்கான தகுதி சுற்றில்,  இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமனிடம் வீழ்ந்தது. வரும் 10 ஆம் தேதி இந்தியா , ஆசிய சாம்பியனான கத்தார் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்திய பயிற்சியாளர் ஸ்டீமாக் பேட்டியில் கத்தார் அணி பலம் வாய்ந்த அணி என்றும், இந்திய வீரர்கள் முழு திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் கடும் சவால் அளிக்க முடியும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்