ஹாட்ரிக் விக்கெட் - கோலிக்கு நன்றி தெரிவித்த பும்ரா

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா
ஹாட்ரிக் விக்கெட் - கோலிக்கு நன்றி தெரிவித்த பும்ரா
x
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா.நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது பும்ரா 6 விக்கெட்கள் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் வரிசையை நிலை குலைய செய்தார். அவர் ஹாட்ரிக் விக்கெட்டாக ராஸ்டன் சேஸை வீழ்த்த கள நடுவரிடம் , LBW என அப்பீல் செய்தார். ஆனால் அவுட் தர நடுவர் மறுத்தால் , உடனடியாக கோலி மூன்றாவது நடுவரிடம் முறையிட அவுட் வழங்கப்பட்டது. போட்டிக்கு பின்னர் தான் ஹாட்ரிக் வீழ்த்தியதற்கு கோலியிடம் பும்ரா நன்றி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்