தென்னாப்பிரிக்க வீரர் ஹஷிம் அம்லா ஓய்வு

தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஹஷிம் அம்லா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரர் ஹஷிம் அம்லா ஓய்வு
x
தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஹஷிம் அம்லா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இருப்பினும் தொடர்ந்து டி -20 லீக் போட்டிகளில் விளையாடுவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 ஆயிரத்தி 282 ரன்களும் , 181 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 8 ஆயிரத்தி 113 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Next Story

மேலும் செய்திகள்