கண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை பயிற்சி செய்யும் சிறுமி

உக்ரைன் நாட்டை சேர்ந்த 11வயது சிறுமி கியாரா, கண்களை மூடிக் கொண்டு குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபடும் காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை பயிற்சி செய்யும் சிறுமி
x
உக்ரைன் நாட்டை சேர்ந்த11வயது சிறுமி கியாரா, கண்களை மூடிக் கொண்டு குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபடும் காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. துல்லியமான தாக்குதல் மூலம் எதிராளியை வீழ்த்த சிறுமி புதுவிதமான முயற்சியை மேற்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்