ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் : பட்டம் வென்றார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்

ஃபார்முலா ஒன் சீசனில் ரெட் புல்லின் ஓட்டுனர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றார்.
ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் : பட்டம் வென்றார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்
x
ஃபார்முலா ஒன் சீசனில் ரெட் புல்லின் ஓட்டுனர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றார். ஹோக்கன்ஹெய்மில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்