தேசிய அளவிலான பாராலிம்பிக் போட்டி - 25 மாநிலங்களில் இருந்து 890 பேர் பங்கேற்பு

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான பாராலிம்பிக் போட்டி சென்னையில் தொடங்கியது.
தேசிய அளவிலான பாராலிம்பிக் போட்டி - 25 மாநிலங்களில் இருந்து 890 பேர் பங்கேற்பு
x
மாற்றுத் திறனாளிகளுக்கான, தேசிய அளவிலான பாராலிம்பிக் போட்டி சென்னையில் தொடங்கியது. நேரு உள்விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில், 25 மாநிலங்களில் இருந்து 850 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றிபெறும் வீரர்கள் சர்வதேசஅளவில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், என். ஆர். தனபாலன் ஆகியோர், விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்