புரோ கபடி லீக் தொடர் : தமிழ் தலைவாஸ் அணி வெற்றி

புரோ கபடி லீக் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றிபெற்றது.
புரோ கபடி லீக் தொடர் : தமிழ் தலைவாஸ் அணி வெற்றி
x
புரோ கபடி லீக் தொடரில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றிபெற்றது. 7வது புரோ கபடி லீக் தொடர் ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நான்காவது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 39க்கு 26 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. போட்டியில் தமிழ் தலைவாஸ் வீரர் ராகுல் சவுத்ரி ரைடுகள் மூலம் 13 புள்ளிகள் எடுத்து அசத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்