ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் தோனியை களமிறக்க திட்டம்

ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியை பா.ஜ.க.வில் இணைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் தோனியை களமிறக்க திட்டம்
x
ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியை பா.ஜ.க.வில் இணைக்க முயற்சிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க. டெல்லி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.அதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில்,அரசுக்கு எதிரான மனநிலையை பொதுமக்கள் வெளிப்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வந்துள்ளதாகவும்,அசைக்க முடியாத ஆதரவு உள்ள டோனியை கட்சியின் சார்பாக களம் இறக்கினாலோ அல்லது முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தாலோ எளிதில் வெற்றி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்