மாற்றுத் திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி - தமிழக வீராங்கனை ஜெனித்தா தங்கம் வென்றார்

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை தங்கம் வென்றார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி - தமிழக வீராங்கனை ஜெனித்தா தங்கம் வென்றார்
x
மாற்றுத் திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை தங்கம் வென்றார். 19-ஆவது உலக மாற்றுத் திறனாளிகளுக்கான தனிநபர் செஸ் போட்டிகள், ரூசோம்பர்க் நகரில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 13 நாடுகளை சேர்ந்த 44 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட கே.ஜெனித்தா ஆண்டோ, இறுதிப்போட்டியில் ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இவர் சர்வதேச போட்டிகளில் வெல்லும் 6-வது தங்கம் இதுவாகும்.

Next Story

மேலும் செய்திகள்