'தல' தோனியின் 38-வது பிறந்த நாள்... மனைவி குழந்தையுடன் பிறந்த நாள் கொண்டாடிய தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பருமான தோனியின் 38-வது பிறந்தநாள் இன்று.
தல தோனியின் 38-வது பிறந்த நாள்... மனைவி குழந்தையுடன் பிறந்த நாள் கொண்டாடிய தோனி
x
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பருமான தோனியின் 38-வது பிறந்தநாள் இன்று. இதனையொட்டி தோனி தனது பிறந்தநாளை மனைவி சாக்‌ஷி மற்றும் குழந்தை ஷிவா ஆகியோருடன் உற்சாகமாக கொண்டானர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இந்திய வீரர்கள் ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்டியா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்