ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை

இன்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை
x
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் உள்ள நியூசிலாந்து அணியும், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள பாகிஸ்தான் அணியும் மோதுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்