ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - பாகிஸ்தான் , தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரிட்சை

உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் , தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - பாகிஸ்தான் , தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரிட்சை
x
உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் , தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. தொடரில் தலா ஒரு வெற்றியை மட்டும் பெற்றுள்ள இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் மூன்று மணிக்கு தொடங்குகிறது.

Next Story

மேலும் செய்திகள்