பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த விமான பந்தயம்...

ரஷ்யாவில் நடைபெற்ற விமான பந்தயம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த விமான பந்தயம்...
x
ரஷ்யாவில் நடைபெற்ற விமான பந்தயம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ரஷ்யாவின் கஜான் நகரில் சர்வதேச அளவிலான விமான பந்தயம் நடைபெற்றது. அதில், ஜப்பான் வீரர் முரோயா முதலிடம் பிடித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற விமான பந்தயத்தில், வீரர்கள் சாகசங்கள் செய்து ரசிகர்களை குதூகலப்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்