இந்திய தூதருடன் கிரிக்கெட் அணியினர் சந்திப்பு
பதிவு : ஜூன் 08, 2019, 08:04 AM
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், அந்நாட்டுக்கான, இந்திய தூதர் ருச்சி கானஷ்யாமை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், அந்நாட்டுக்கான, இந்திய தூதர் ருச்சி கானஷ்யாமை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்திய அணி வீரர்களுடன், கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் சென்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.