இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்

இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக குரோஷிய நாட்டை சேர்ந்த இகோர் ஸ்டீமாக் நியமிக்கப்பட்டார்.
இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்
x
இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக குரோஷிய நாட்டை சேர்ந்த இகோர் ஸ்டீமாக் நியமிக்கப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில், இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து ஸ்டீஃபன் கான்ஸ்டன்டைன் தமது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது, இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக இகோர் ஸ்டீமாக்கை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் நியமித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்