வெற்றிக் கோப்பையுடன் மும்பை வீரர்கள் ஊர்வலம்

4வது முறையாக கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெற்றிக் கோப்பையுடன் மும்பை வீரர்கள் ஊர்வலம்
x
நடைபெற்று முடிந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 4வது முறையாக கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மும்பையின் முக்கிய சாலையில் ரசிகர்களின் கூட்டத்துக்கு நடுவே வெற்றிபெற்ற கோப்பையுடன் திறந்த பேருந்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் உற்சாக ஊர்வலம் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்