இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா சென்னை? - டெல்லி அணியுடன் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது QUALIFER ஆட்டத்தில், சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா சென்னை? - டெல்லி அணியுடன் இன்று பலப்பரீட்சை
x
ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இன்று நடைபெறும் இரண்டாவது QUALIFER  ஆட்டத்தில், சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ளும். இதனால் இன்றைய போட்டியில், வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு அணி வீரர்களும் உள்ளனர். இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணியும், அனுபவ வீரர்களை கொண்ட சென்னை அணியும் மோதுவதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Next Story

மேலும் செய்திகள்