விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜூனா விருது

இந்திய கிரிக்கெட் வீரர்கள் முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா, பூனம் யாதவ் ஆகியோரின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்துள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜூனா விருது
x
இந்திய கிரிக்கெட் வீரர்கள் முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா, பூனம் யாதவ்  ஆகியோரின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்துள்ளது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களின் பெயரை ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு பல்வேறு விளையாட்டு அமைப்புகள் பரிந்துரை செய்யும். அதன்படி, சர்வதேச ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் நம்பர் இடத்தை பிடித்துள்ள பும்ரா, ஆல் ரவுண்டர் ஜடேஜா, வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோரின் பெயரை பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்துள்ளது. இந்த பட்டியலில் கோலி, ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.

Next Story

மேலும் செய்திகள்