ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி - ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
பதிவு : ஏப்ரல் 26, 2019, 09:28 AM
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட் செய்த  கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 புள்ளி 2 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

மம்தா பானர்ஜியுடன் கமல் திடீர் சந்திப்பு

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார்

279 views

கொல்கத்தா மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தாவில் மார்க்கெட் ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.

83 views

கொல்கத்தாவில் மஜேரிஹட் மேம்பாலம் இடிந்து விழுந்தது

கொல்கத்தாவில் மஜேரிஹட் மேம்பாலம் இடிந்து விழுந்ததால் பதற்றம்.

224 views

பிற செய்திகள்

அகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

20 views

ஓய்வுக்கு பின் ஓவிய கலைஞர்? : திறமையை வெளிப்படுத்தும் டோனி

தனது சிறு வயது திறமையை வெளிக்காட்டும் நேரம் வந்துவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.

181 views

இத்தாலி ஓபன் டென்னிஸ் : நடால் சாம்பியன்

இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.

16 views

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

மாநில அளவிலான கைப்பந்து போட்டி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.

42 views

தர்மராஜா கோயிலில் 2 வெண்கல சிலைகள் திருட்டு : நாச்சியார்கோவில் போலீசார் தீவிர விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடியில் உள்ள தர்மராஜா கோயிலில் அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளது.

11 views

உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு : முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கணிப்பு

இங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் கம்பீர் கணித்துள்ளார்.

418 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.