ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை வெற்றி

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வெற்றிபெற்றது.
ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை வெற்றி
x
ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வெற்றிபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணியின் வீரர்கள் மனீஷ் பான்டே 83 ரன்களும், வார்னர் 57 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை சேர்ந்தது. அடுத்ததாக களமிறங்கிய சென்னை அணி வீரர் டுபுளசிஸ் 1 ரன்னில் அவுட்டாக அதிரடியாக விளையாடிய வாட்சன் 96 ரன்கள் குவித்தார். 20வது ஓவரில் 176 ரன் இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்