'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்

இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்
சிங்கத் தமிழன், தங்கத் தமிழன் ஹர்பஜன் சிங்
x
தமிழில் தொடர்ந்து டிவீட் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங்கின் சமீபத்திய செயல்பாடு அவரை வைரல் நாயகனாக்கியிருக்கிறது.வெள்ளை வேட்டியில் இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றும்  வீடியோவை சிங்கத் தமிழன், தங்கத் தமிழன் என்ற அடைமொழியுடன் சி.எஸ்.கே, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்