ஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு
ஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்
x
ஐ.பி.எல். தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி, பெங்களூருவுடன் மோதுகிறது. இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. காயம் காரணமாக கடந்த போட்டியில் களமிறங்காத தோனி, இன்றைய ஆட்டத்தில் விளையாடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சதம் விளாசிய உத்வேகத்துடன் கோலி உள்ளதால், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்