3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்

மும்பை அணியை வீழ்த்தி அபாரம்
3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்
x
ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி 3வது வெற்றியை பதிவு செய்தது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் ஸ்மித் 59 ரன்கள் எடுக்க, வெற்றி இலக்கை அந்த அணி 19.1வது ஓவரில் எட்டியது.

Next Story

மேலும் செய்திகள்