சென்னை - ஐதராபாத் அணிகள் மோதல் : டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 41ஆவது லீக் ஆட்டம் வருகிற 23ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.
x
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 41ஆவது லீக் ஆட்டம் வருகிற 23ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் வாங்குவதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் அதிகாலை முதலே சேப்பாக்கம் டிக்கெட் கவுண்டர் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்