ஐ.பி.எல் மும்பை vs பெங்களூரு - மும்பை அணி த்ரில் வெற்றி

ஐ.பி.எல். லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் மும்பை vs பெங்களூரு - மும்பை அணி த்ரில் வெற்றி
x
ஐ.பி.எல். லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி, 20 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, 20 ஒவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்