ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்
பதிவு : மார்ச் 26, 2019, 10:29 AM
ஐ.பி.எல் தொடர் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது.
ஐ.பி.எல் தொடர் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் 47 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். இறுதியில் சர்பிராஸ் 46 ரன்கள் எடுக்க, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. 185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பட்லர் 69 ரன்களில் அஸ்வினால் அவுட்டாக்கப்பட்டார். இறுதியில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல். டெல்லி vs மும்பை : மும்பை அணி அபார வெற்றி

ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

51 views

பிற செய்திகள்

துப்பாக்கியுடன் இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய போலீஸ்காரர்

மணப்பாறை அருகே, இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய போலீஸ்காரரிடமிருந்து துப்பாக்கி தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

40 views

கடல் நீரை குடிநீராக்கும் 3- வது ஆலை அமைக்கும் பணி 2020-ல் நிறைவு பெறும்

நெம்மேலியை அடுத்த பேரூர் பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் 3- வது ஆலை அமைக்கும் பணிகளை நிறைவு செய்ய சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

73 views

அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் - தமிழருவி மணியன்

தற்போதைய அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவார் என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

21 views

ஊட்டியில் களைகட்டும் கோடை விழா

கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்து வரும் நிலையில் அங்கு தற்போது கோடை விழா களைகட்டியுள்ளது.

18 views

அரசு கல்லுாரிகளில் அதிகரிக்கும் போலி ஆசிரியர்கள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், போலி கல்வி சான்றிதழ்கள் மூலம் பேராசிரியர் பணியில் சேர்ந்துள்ள அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

12 views

சென்னையில் செல்போன் கடை பூட்டை உடைத்து கொள்ளை - போலீஸ் விசாரணை

சென்னையில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.