"வாக்களிக்க ஏற்பாடு செய்து தாருங்கள்" - அஸ்வின்
பதிவு : மார்ச் 26, 2019, 05:07 AM
பிரதமரிடம் கிரிக்கெட் வீரர் அஸ்வின் கோரிக்கை
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கோரிக்கை விடுத்துள்ளார். 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்மாறு கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு, பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதற்கு நன்றி தெரிவித்து கொண்ட அஸ்வின், ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாக்கை பதிவு செய்ய, சிறப்பு வசதி செய்து தரும் படி கேட்டுக்கொண்டுள்ளார்..

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

504 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

3448 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4038 views

பிற செய்திகள்

2வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு

ஐ.பி.எல். தொடரில் விராட் கோலியின் அதிரடி சதத்தால்,பெங்களூரு அணி 2வது வெற்றியை பதிவு செய்தது.

41 views

ஐ.பி.எல். டெல்லி vs மும்பை : மும்பை அணி அபார வெற்றி

ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

20 views

"தோனி இருக்க, நான் முதலுதவி பெட்டி தான்" - தினேஷ் கார்த்திக்

உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தாலும், அணியில் தோனி இருக்க தாம் ஒரு முதலுதவி பெட்டி போல தான் இருப்பேன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

2470 views

ஐ.பி.எல் : சென்னை Vs ஐதராபாத் - ஃபார்ம்க்கு திரும்புவார்களா ராயுடு, வாட்சன்?

ஐ.பி.எல். தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

145 views

2019 தேர்தல் களத்தில் நிற்கும் விளையாட்டு வீரர்கள்

2019 ஆம் ஆண்டு மக்களவை தொகுதியில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், விளையாட்டு துறையில் ஜொலித்த வீரர்கள் யார் யார் தேர்தலில் களம் காணுகின்றனர் என்பது குறித்து தற்போது காணலாம்.

723 views

உலகக் கோப்பை 2019 இந்திய அணி அறிவிப்பு...

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

382 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.