பைக் பந்தயத்தில் மோதலில் ஈடுபட்ட வீரர்கள்

சண்டையிட்ட வீரர்களுக்கு 2 ஆண்டுகள் தடை
பைக் பந்தயத்தில் மோதலில் ஈடுபட்ட வீரர்கள்
x
கோஸ்டாரிக்காவில் நடைபெற்ற தேசிய பைக் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 வீரர்கள் களத்திலேயே மோதி கொண்டனர். அலாஜூலா நகரில் நடைபெற்ற இந்த பந்தயத்தில், இரு வீரர்களின் பைக்கும் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போட்டியாளர்கள் இருவரும் பந்தயம் நடைபெற்று கொண்டு இருக்கும் போதே மோதிக் கொண்டனர். இதையடுத்து, இருவரும் பந்தயத்தில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்