ஐ.பி.எல். போட்டியை நேரில் ரசித்த ரஜினி

ஐ.பி.எல் போட்டியை ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்தார்
ஐ.பி.எல். போட்டியை நேரில் ரசித்த ரஜினி
x
ஐ.பி.எல் போட்டியை ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்தார். நடப்பு சீசனில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியை நடிகர் ரஜினிகாந்தும் பார்வையிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்