சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் - காலிறுதிக்கு மான்செஸ்டர் யுனைடட் தகுதி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு மான்செஸ்டர் யுனைடட் அணி தகுதி பெற்றுள்ளது
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் - காலிறுதிக்கு மான்செஸ்டர் யுனைடட் தகுதி
x
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு மான்செஸ்டர் யுனைடட் அணி தகுதி பெற்றுள்ளது.பாரீஸ் நகரில் நடைபெற்ற ROUND OF SIXTEEN SECOND LEG ஆட்டத்தில் உள்ளூர் அணியான PSG அணியுடன் மோதியது.  பரபரப்பான இந்த ஆட்டத்தில், மான்செஸ்டர் யுனைடட் அணி 3க்கு1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் PSG அணி வீரர் பந்தை கையால் தொட்டதால், மான்செஸ்டர் யுனைடட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. PSG அணி தோல்வியை தழுவியது நெய்மார் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்