சவாலுக்காக காத்திருந்தேன்- விஜய் சங்கர்

நெருக்கடி கட்டத்தில் பந்துவீசுவேன் என்று தெரியும், அதற்காக மனதளவில் தயாராக இருந்தேன்
சவாலுக்காக காத்திருந்தேன்- விஜய் சங்கர்
x
இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கிய தமிழக வீரர் விஜய் சங்கர், சவாலுக்காக காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெருக்கடி நிலையில் பந்து வீச மனதளவில் ஏற்கனவே தயாராக இருந்ததாக கூறினார். இந்திய அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் பந்து வீச்சில் கவனம் செலுத்தி, சிறப்பாக செயல்படுவேன் என்றும் விஜய் சங்கர் நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்