மெய் சிலிர்க்க வைத்த விமான சாகசம் - சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் வீரர்...

அபுதாபியில் நடைபெற்ற விமான சாகச பந்தயத்தில் ஜப்பான் வீரர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
மெய் சிலிர்க்க வைத்த விமான சாகசம் - சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் வீரர்...
x
அபுதாபியில் நடைபெற்ற விமான சாகச பந்தயத்தில் ஜப்பான் வீரர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இரு கோபுரங்களுக்கு இடையே விமானம், புகுந்து சென்று, குறுகிய நேரத்தில் பந்தயத்தை முடிப்பதே போட்டியாகும். இதில் உலகின் முன்னணி வீரர்கள்  பங்கேற்று மேற்கொண்ட சாகசம் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது. போட்டியை 53 புள்ளி 78 விநாடிகளில் நிறைவு செய்த ஜப்பான் வீரர் MUROYA சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார், 

Next Story

மேலும் செய்திகள்