மண்டல அளவிலான தடகள போட்டிகள் : 31 கல்லூரிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் நெல்லையில் மண்டல அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் நெல்லையில் மண்டல அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் மூன்று மாவட்டங்களில் இருந்து 31 கல்லூரிகளைச் சேர்ந்த 90 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஓட்டம் , குண்டு எறிதல் , நீளம் தாண்டுதல் , உயரம் தாண்டுதல் , தடைதாண்டிய ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது
Next Story