சர்வதேச கிரிக்கெட்டில் ராயுடு பந்துவீச தடை...

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்துவீச இந்திய வீரர் அம்பத்தி ராயுடுவுக்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் ராயுடு பந்துவீச தடை...
x
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்துவீச, இந்திய வீரர் அம்பத்தி ராயுடுவுக்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது விதிகளுக்கு மீறி ராயுடு பந்தை எறிவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் ராயுடுவின் பந்துவீச்சை ஆய்வு செய்ய ஐ.சி.சி. அழைப்பு விடுத்து இருந்தது. ஆனால் அவர் ஆஜராகததால் , ராயுடு பந்துவீச ஐ.சி.சி. தடை விதித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்